- நான் இம்முறை தீபாவளியைக் கொண்டாடுவதற்காக திருமலைக்கு சென்றேன்.
- நானும் அப்பாவும், அம்மாவும், அண்ணாவும் நண்பர்களான யானையும், பூனையும் இரவு 9 மணிக்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திருந்து புறப்பட்டோம்.
- புகையிரதம் மெதுமெதுவாக கிளம்பிச்செல்ல ஆரம்பித்தது.........
அது
சு...க்...கு... பு...க்...கு... சு...க்...கு... பு...க்...கு... சு...க்...கு... பு...க்...கு...
சு..க்..கு.. பு..க்..கு.. சு..க்..கு.. பு..க்..கு.. சு..க்..கு.. பு..க்..கு..
சுக்குப்புக்கு..சுக்குப்புக்கு..சுக்குப்புக்கு..

டடம்படம்...உஸ்ஸ்ஸ்ஸ்..
கியாஆஆஆஆஆங்..
என்று ஒருவாறு திருமலை வந்து சேர்ந்தோம்.
அங்கே பெரியப்பா வீட்டில் அண்ணா, அக்கா, குரு அண்ணா, ஹரித்தம்பி மாமா, மாமி பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருடனும் புத்தாடையணிந்து பலகார வகைகள் சாப்பிட்டு விளையாடி, எந்திரன் உருவான விதம் பார்த்து ஐஸ்கிறீம் கேட்டு அப்பாவுடன் சண்டைபிடித்து மிகவும் இன்பமாக தீபாவளியைக் கொண்டாடினோம்..:D
உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment