- எனது பிறந்தநாள் 10ம் திகதி செப்டெம்பர் மாதம் ஆகும்.
- நான் எனது பிறந்த நாளை திருகோணமலையில் கொண்டாடினேன்.
- எனது பிறந்தநாளுக்கு அம்மா அழகான டெடிபெயார் கேக் செய்து தந்தார்.
- எனது பிறந்தநாளுக்கு அப்பா அழகிய சட்டை வாங்கித்தந்தார்.
- பல உறவினர்கள், நண்பர்கள் எனது பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்தனர்.
- இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- அண்ணா மிருதங்கம் வாசித்தார், அக்காமார் பாட்டுப்பாடினார்கள், நான் கிளியக்கா நடனம் ஆடினேன்.
- அனைவரும் பார்த்து ரசித்து எனக்கு அன்புப்பரிசில்கள் கொடுத்தார்கள்.
- அத்துடன் எனது பிறந்தநாள் விழா இனிதே நிறைவுபெற்றது.